Mountain View Mountain View

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரான்ஸ் விருப்பம்



2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில் பிரான்ஸ் நாடும் குதித்துள்ளது. பாரிஸ் நகரில் போட்டியை

நடத்த உரிமை கோர இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பாஸ்டன் (அமெரிக்கா), ரோம் (இத்தாலி), ஹம்பர்க் (ஜெர்மனி) ஆகிய நகரங்களும் இதற்கான போட்டியில் உள்ளன. 

இந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இருப்பினும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி தான் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது ஓட்டெடுப்பு மூலம் தெரிய வரும்.

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரான்ஸ் விருப்பம்  2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரான்ஸ் விருப்பம் Reviewed by Unknown on July 22, 2015 Rating: 5

No comments: