Mountain View Mountain View

தபால்மூல வாக்களிப்பிற்கான 62,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தபால்மூல வாக்களிப்பிற்கான 62,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

இம்முறை பொதுத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கான 62,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் ஐந்து இலட்சத்து 66,823 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும்.
இந்த விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்
தபால்மூல வாக்களிப்பிற்கான 62,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு தபால்மூல வாக்களிப்பிற்கான 62,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு Reviewed by Unknown on July 24, 2015 Rating: 5

No comments: