Mountain View Mountain View

கருனாவின் இரகசியங்களை கசிய விடுகின்றார் பிள்ளையான்!! கருனாவுக்கு சிறுமிகள் என்றால் கொள்ளை விருப்பமாம்!!





தமிழீழ விடுதலைப் புலிகளை தனது காம மோகத்தால் அழித்த விசுக்கோத்து கருனா. கிழக்கு மாகாணத்தில் சிறுவர் சிறுமிகளை இயக்கத்தில் சேர்த்தது கருனாதான். இவனால் பல சிறுமிகள் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

இவன் புலிகளின் பேச்சுவார்த்தைக்கு தாய்லாந் சென்று அங்கு சென்ற ஏனையவர்களை ஏமாற்றி விட்டு விபச்சார விடுதிக்கு சென்று வந்தவன். ஐ.தே.கவின் தலைமைப் பீடத்திற்கு இவனது பாலியல் பலவீனம் தெரிந்து அவர்களால் அனுப்பப்பட்ட இளம் பெண்களின் வலைக்குள் வீழ்ந்து இயக்கத்திற்கு எதிராகத் தொழிற்படத் தொடங்கியவன்.

இது தெரிந்தே தலைவர் இவனை வன்னிக்கு வரச் சொன்னவர். ஆனால் இந்தக் கள்ளன் போகவில்லை. தனது குட்டு வெளிப்பட்டுவிட்டது என்று தெரிந்த பின்னரே இவன் பிரதேச வாதத்தைக் கிளப்பி எல்லோரையும் குழப்பியவன். இவனது பாலியல் லீலைகள் பற்றி இவனுக்கு கீழே இருந்த விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மருத்துவப் பொறுப்பாளருக்கு எல்லாம் தெரியும். இதனால் அவரைக் கொலை செய்ய முற்பட்ட போது அவர் வன்னிக்கு தப்பியோடியதும் தெரியும்.

வன்னியில் இருந்து வந்த புலிகளுக்குப் பயந்து இவன் லண்டனுக்கு ஓடினான்.அங்கு வைத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது சிறைக்குள் இருந்த ஒரு தமிழ்க் குற்றவாளி கருனாவின் முகத்துக்கு சிறுநீர் கழித்ததும் எனக்குத் தெரியும். இவ்வாறு பிள்ளையான் தனக்கு நெருக்கமான சில முக்கியஸ்தர்களுக்கு கூறியுள்ளாராம். மேலும் பல முக்கிய தகவல்கள் பிள்ளையான் மூலமாகக் கசிந்துள்ளது. அதுவரை எம்முடன் இணைந்திருங்கள் அன்பு வாசகர்களே!!
கருனாவின் இரகசியங்களை கசிய விடுகின்றார் பிள்ளையான்!! கருனாவுக்கு சிறுமிகள் என்றால் கொள்ளை விருப்பமாம்!! கருனாவின் இரகசியங்களை கசிய விடுகின்றார் பிள்ளையான்!! கருனாவுக்கு சிறுமிகள் என்றால் கொள்ளை விருப்பமாம்!! Reviewed by Unknown on July 22, 2015 Rating: 5

No comments: