Mountain View Mountain View

உலகிலேயே சிறந்த முட்டாள் பிரதமர் நரேந்திர மோடி....!!


உலகிலேயே சிறந்த முட்டாள் பிரதமராக கூகுள் நிறுவனம் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளது.

இந்திய வரலாற்றின் முதன் முறையாக எந்த பிரதமரும் கேவலத்தையும், இழிவையும் சந்திக்காத அளவிற்கு மிகவும் கேவலப்பட்ட ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே...


முஸ்லிம்கள் செய்த துஆவையும் தாண்டி அல்லாஹ் மோடிக்கு பிரதமர் பதவியை கொடுக்கும் போதே நினைத்தோம் பதவியை கொடுத்தே அல்லாஹ் மோடியை இழிவுப்படுத்த நாடி விட்டான் என்று...

மோடியின் கேவலங்களை வரிசைப்படுத்தி தருகிறோம், சுவாரஷ்யமாக படியுங்கள்...

1. உலகிலேயே சிறந்த முட்டாள் பிரதமராக கூகுள் நிறுவனம் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளது.

2. இதே கூகுள் நிறுவனம் கடந்த மாதங்களில் உலகின் முதல் 10 தீவிரவாதிகள் பட்டியலில் மோடியையும் சேர்த்திருந்தது.

3. சமூக வலைத்தளங்களில் அதிகம் திட்டு வாங்கும், அதிகம் இழிவுப்படுத்தப்படும் நபராக நான் தான் இருக்கிறேன் என்று மோடி 10 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இதைவிட ஒரு கேவலம் ஒரு பிரதமருக்கு கிடைக்க வேண்டியதில்லை,

4. இந்தியாவின் தேசத்தத்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களை பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று சொல்வதற்கு பதில் மோகன்லால் என்று மலையாள நடிகரின் பெயரை உச்சரித்து கேவலப்பட்டார்.

(இதேப்போல் பல இடங்களில் பலமுறை மோடி வெவ்வேறு காரணங்களுக்காக அசிங்கப்பட்டுள்ளார்)

5. 6 கருப்பு பூனைப்படையை வைத்து தாவூத் இப்ராஹிமை பிடித்து விடுவோம் என்று தேர்தலுக்கு முன்பு முழங்கிய மோடி ஒன்றரை வருடம் ஆகியும் தலைமுடியை கூட புடுங்க முடியவில்லை, 150 நாட்களில் கருப்பு பணத்தை மீட்பதாக கூறிய மோடி ஒரு பருப்பையும் மீட்கவில்லை, இலங்கை பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதாக கூறிய மோடி சிறு துரும்பையும் அசைக்கவில்லை,

6. பாஜக ஆட்சிக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் உலக நாடுகளை சுற்றியுள்ள மோடி சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு செல்லாமல் காலம் தாழ்த்தி இறுதியில் தம்முடைய ஆண்மையை இழந்து முஸ்லிம் நாடுகளின் தயவு இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று பாகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், கஜக்கிஸ்தான், தஜிஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளுக்கு சென்றுள்ளதையும், இந்திய முஸ்லிம்களுக்கு பெருநாள் வாழ்த்து சொல்லாமல் பின்னர் உலக அரசியலுக்காக பாகிஸ்தான் அதிபருக்கு பெருநாள் வாழ்த்து சொன்னதையும் பார்த்து மோடியின் முகத்தில் உலகம் காரி துப்பி கொண்டு தான் இருக்கிறது.

உலகிலேயே சிறந்த முட்டாள் பிரதமர் நரேந்திர மோடி....!! உலகிலேயே சிறந்த முட்டாள் பிரதமர் நரேந்திர மோடி....!! Reviewed by Unknown on July 24, 2015 Rating: 5

No comments: