Mountain View Mountain View

மீண்டும் சிங்கத்தில் களமிறங்கும் சூர்யா

மீண்டும் சிங்கத்தில் களமிறங்கும் சூர்யா

சூர்யா தொடர் தோல்விகளால் கொஞ்சம் தன் திரைப்பயணத்தில் தடுமாறியுள்ளார்.
இந்நிலையில் தன் அடுத்த படத்தை எப்படியாவது வெற்றியாக்க வேண்டும் எண்ணத்தில் வெற்றிப்பட இயக்குனர் ஹரியுடன் இணைந்துள்ளார்.
சிங்கம்-3 படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணையவுள்ளார் இப்படத்தில் அனுஷ்காவுடன், ஸ்ருதிஹாசனும் இணையவுள்ளார்.
கடந்த இரண்டு பாகங்களுக்கும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
மீண்டும் சிங்கத்தில் களமிறங்கும் சூர்யா மீண்டும் சிங்கத்தில் களமிறங்கும் சூர்யா Reviewed by Unknown on July 22, 2015 Rating: 5

No comments: