Mountain View Mountain View

எனக்கு யாருமே போட்டி இல்லை- த்ரிஷா அதிரடி

த்ரிஷா 30 வயது கடந்தும் இன்றும் முன்னணி நடிகர்களின் படங்களின் தான் நடித்து வருகிறார். தற்போது கூட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘நயன்தாரா மாயா நடிப்பதால் தான், நீங்களும் இந்த படத்தில் நடிக்கிறீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் யாருக்கும் போட்டியில்லை, யாரையும் போட்டியாகவும் நினைக்க மாட்டேன், கதை பிடித்திருந்ததால் மட்டுமே நடித்தேன்’ என்று கூறியுள்ளார்.
எனக்கு யாருமே போட்டி இல்லை- த்ரிஷா அதிரடி எனக்கு யாருமே போட்டி இல்லை- த்ரிஷா அதிரடி Reviewed by Unknown on August 21, 2015 Rating: 5

No comments: