பாரிய வால்நட்சத்திரம் ஒன்று பூமியை மோதும் என்று வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என்று நாசா அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த வால்நட்சத்திரம் பூமியை மோதும் என்று முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள அவர், எதிர்வரும் 100 வருடங்களுள் அவ்வாறான வால்நட்சத்திரம் ஒன்று பூமியுடன் மோதுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான சாத்தியப்பாட்டு விகிதம், லட்சத்தில் ஒன்றாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வால்நட்சத்திரம் மோதும் சாத்தியம் இல்லை! நாசா
Reviewed by Unknown
on
August 22, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 22, 2015
Rating:


No comments: