ஹொரனை - புலத்சிங்கள பிரதேசத்தின் கீழ் நாரங்கல பாலத்திற்கு அருகில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.
வாகனத்தின் சாரதியும், மேலும் இரண்டு பெண்களும் சம்பவத்தில் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாரவூர்திக்கு முன்னால் வந்த திரிவுந்துக்கு இடமளிப்பதற்காக பாரவூர்தி ஒதுங்கிய போது, அவது பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹொரனையில் விபத்து - மூவர் பலி
Reviewed by Unknown
on
August 30, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 30, 2015
Rating:

No comments: