ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ரணில் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
ரணில் பிரதமராக பதவியேற்கும் 04 வது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பி்டத்தக்கது.
ரணில் இன்று பிரதமராக பதவி பிரமாணம்
Reviewed by Unknown
on
August 21, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 21, 2015
Rating:



No comments: