Mountain View Mountain View

ஏறாவூர் சவுக்கடி கடலில் பெரும் எண்ணிக்கையிலான கீரி மீன்கள்

(ஏஎம் றிகாஸ் ஏறாவூர் நிருபர்)

ஏறாவூர் சவுக்கடி கடலில்  (23.09.2015 காலை) கரை வலைகளில் பெரும் எண்ணிக்கையிலான கீரி மீன்கள் சிக்கியுள்ளன.





கிழக்கில் தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதனால் கடந்த பல மாதகாலமாக வலைகளில் மீன்கள் சிக்குவது குறைவாக இருந்தது. எனினும் தற்போது பலரது கரைவலைகளில் பல்லாயிரக்கணக்கான கிலோகிராம் எடையுடைய கீரிமீன்கள் சிக்கின.

உள்ளுர்ச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கு மேலதிகமானவை ஏனைய பிரதேசங்களுக்கு ஏற்றப்படுகின்றன.
ஏறாவூர் சவுக்கடி கடலில் பெரும் எண்ணிக்கையிலான கீரி மீன்கள் ஏறாவூர் சவுக்கடி கடலில்  பெரும் எண்ணிக்கையிலான கீரி மீன்கள் Reviewed by Unknown on September 24, 2015 Rating: 5

No comments: