(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் புன்னக்குடா வீதியிலுள்ள பீ.எம்ஏ. வாகிது என்பவரது வீட்டு முற்றத்தில் வளர்ந்திருக்கும் கரும்பில் “அல்லாஹ்”; (இறைவன்) என்ற சொல் செந்நிறத்தில் அறபு மொழி எழுத்தில் அழகாக தோற்றமளிப்பதை அவதானிக்கலாம். இதனைப் பார்வையிடுவதற்கு பலரும் வருகைதருகின்றனர்.

கரும்பில் “அல்லாஹ்”; (இறைவன்) என்ற சொல் செந்நிறத்தில் !
Reviewed by Unknown
on
September 01, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 01, 2015
Rating:

No comments: