மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான, இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடிமின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கியமையால் தாயும் குழுந்தையும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், கண்டி,கலஹா தெல்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.
இடிமின்னல் அவதானம்..!! // மின்சாரம் தாக்கி தாயும் குழந்தையும் பலி..!!
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 27, 2015
Rating:


No comments: