கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கார்லோட்டே ப்ளண்டெல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், சட்ட ரீதியற்ற முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் இலங்கையர்களை தடுப்பதில் பாரிய பங்குளிப்பு செய்த இலங்கை பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்தார்.
கிழக்கில் தொழில் வாய்ப்பை மேம்படுத்த 20 மில்லியன் டொலர் நிதி உதவி
Reviewed by Unknown
on
October 30, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 30, 2015
Rating:


No comments: