மட்டக்களப்பு சிறைச்சாலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்ததுது.
திங்கட்கிழமை தொடக்கம் சிறைக்கைதிகள் உண்ணாவிரத போராட்டத்ததை ஆரம்பித்துள்ளனர்.
எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே சிறைக்கூடங்களுக்குள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கைதிகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டு.சிறைக் கைதிகள் 2ஆவது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
Reviewed by Unknown
on
October 14, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 14, 2015
Rating:


No comments: