Mountain View Mountain View

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு –கிரான் (கோறளைப்பற்று தெற்கு) பிரதேசசெயலகத்தின்  ஒழுங்கமைப்பில் கிரான்- ரெஜி மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.தனபால சுந்தரம் தலைமையில் நடைபெற்ற சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா நிகழ்வுகளைப் படத்தில் காணலாம்





. திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.காண்டீபன் இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.(ஏறாவூர்   நிருபர் ஏஎம் றிகாஸ்)
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா Reviewed by Unknown on October 14, 2015 Rating: 5

No comments: