Mountain View Mountain View

ஞாபகார்த்த கிரிகட் போட்டிக்கு அழைப்பு

Selvarajah Shinthuran 
மட்டக்களப்பு தேற்றாத்தீவை சேர்ந்த அமர்த்துவமடைந்த கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் விநாயகமூர்த்தி ஜெயசீலன் அவர்களின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்னாரின் நண்பர்களால் மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.

இடம் - தேற்றாத்தீவு பொது விளையாட்டு மைதானம்

        வெற்றி விநாயகர் விளையாட்டு மைதானம்

 

தொடர்புகளுக்கு :- 0789868558

ஞாபகார்த்த கிரிகட் போட்டிக்கு அழைப்பு ஞாபகார்த்த கிரிகட் போட்டிக்கு அழைப்பு Reviewed by Unknown on October 14, 2015 Rating: 5

No comments: