Mountain View Mountain View

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி; காத்தான்குடியில் விபரீதம்

மட்டக்களப்பு - காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சிறுமியொருவர் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் காத்தான்குடி 3ஆம் குறிச்சி பழைய விதானையார் ஒழுங்கையச் சேர்ந்த 7 வயதான இர்பான் ஆயிஷா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டு மூன்று தினங்கள் கடந்த நிலையில் இன்று காலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி; காத்தான்குடியில் விபரீதம்  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி; காத்தான்குடியில் விபரீதம் Reviewed by Unknown on October 22, 2015 Rating: 5

No comments: