இந்தநிலையில், நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு நேரங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.குறிப்பாக கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அசாதாரண காலநிலை அதிகரிக்கும் என எதிர்வுகூறல்
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:


No comments: