(வந்தாறுமூலைவரதன்)
கல்குடா வலத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூயில் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரிச்சையில் வலயத்தலே அதிகூடியமாணவர்கள் 25 பேர்சித்திஅடைந்துள்ளார்கள் வெட்டு புள்ளிக்குமேல் 175 புள்ளிகள் எடுத்துள்ளார்கள்.
இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான செல்வி.வி.ஜெயலெட்சுமி திருமதி.எம்.ஜெயராஜா ஆகிய இருவரும் பாராட்டபட்டார்கள்
செங்கலடி மத்திய கல்லுாரியின் புலமை எய்திய மாணவர்கள்
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:


No comments: