திருகோணமலை மாவட்டத்தில் 492 அரசவெளிக்கள பெண் ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை காலை அரச சங்கமித்தா பௌத்த யாத்திரிகர்கள் தங்குமிடத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரச அதிபர் N.A.A. புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாமகரூப் அரச ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.
திருகோணமலையில் அரசவெளிக்கள பெண் ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு
Reviewed by Unknown
on
November 17, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 17, 2015
Rating:




No comments: