ஐக்கிய நாடுகள் தின நிகழ்வு நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் கொடியேற்றப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் கலந்து கொள்ளவுள்ளதுடன் ஐ.நா பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் ஐக்கிய நாடுகள் தினவிழா நாளை
Reviewed by Unknown
on
November 04, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 04, 2015
Rating:


No comments: