பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் நான்காம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
நவாஸ் ஷெரீபின் இந்த விஜயத்தின் போது இலங்கையுடன் முக்கிய பத்து உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி வழங்குவது குறித்தான இரகசிய உளவு தகவல்களை பரிமாற்றி கொள்வதும், அந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பத்து உடன்படிக்கைகளில் இரண்டு நாட்டு தலைவர்களும் கைச்சாத்திடவுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விரைவில் இலங்கை வருகிறார்
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:


No comments: