2004 டிசம்பர் 26 உலகையே துயரத்தில் ஆழ்த்திய கொடுர நிகழ்வே சனாமி.
எமது தமிழின் எதிரொலி இணையத்தின் செய்தி குழுமத்தின் சார்பில் அன்று காவு கொள்ளப்பட்ட உயிர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
இதன்படி இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எமது தமிழின் எதிரொலி இணையத்தின் செய்தி குழுமத்தின் சார்பில் அன்று காவு கொள்ளப்பட்ட உயிர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.இதன்படி இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்ப்ட்ட உயிர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Reviewed by Unknown
on
December 26, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 26, 2015
Rating:




No comments: