2016ம் ஆண்டிற்கான புது வருட ஆராதணை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஒய்வு பெற்ற யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் தலைமையில் நடைபெற்றது.
குறித்த திருப்பலியினை அருட்தந்தையர்களான மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் விக்ரர் சோசை, பேராலய பங்குத்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்பு கொடுத்தனர்.
புது வருட ஆராதணையில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உள்ளிட்ட இறை பக்தர்கள் கலந்துகொண்டர்.
மன்னாரில் புதுவருட ஆராதனை
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:




No comments: