Mountain View Mountain View

க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில் மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.


இதற்கமைய முடிவுகளின் திருப்பியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம்  5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணித பிரிவில் ரோயல் கல்லூரி மாணவன் முதலிடம்
2015 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபெறுகளின்படி கணிதப்பிரிவில் கொழும்பு 7, ரோயல் கல்லூரியின் தசுன் ஜெயசிங்க என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் ஏனைய பிரிவுகளின் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன Reviewed by Unknown on January 03, 2016 Rating: 5

No comments: