Mountain View Mountain View

வவுனியாவில் 12 சிறுமி பலி

வவுனியா சாந்தசோலை வீதியில் கொக்குவெளி பகுதியில் நேற்று மாலை 3மணியளவில் 12வயதுடைய சிறுமி உயிரிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சாந்தசோலை கொக்கவெளியைச் சேர்ந்த எஸ். சுனித்திரா 12வயதுடைய சிறுமி விட்டில் ஊஞ்சால் ஆடிக்கொண்டிருந்த சமயம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தள்ளார்.
உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவந்த நிலையில் வைத்தியர்களினால் சிறுமி உயிரிழ்ந்துள்ளதாக தெரிவித்தள்ளனர்.
வவுனியாவில் 12 சிறுமி பலி வவுனியாவில் 12 சிறுமி பலி Reviewed by Unknown on January 05, 2016 Rating: 5

No comments: