Mountain View Mountain View

கல்வித்துறையில் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படும்- கல்வி அமைச்சர்

கல்வித்துறையில் காணப்படும் 20,000; வேலைவாய்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியசம் தெரிவித்தள்ளாhர்.
இந்த நிலையில் 15000 ஆசிரியர்கள் இ 4,431 அதிபர்கள் மற்றும் 852 உயர் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
கல்வித்துறையில் காணப்படுகின்ற பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் 431 புதிய ஆசிரிய நியமனங்கள் அமைச்சினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வித்துறையில் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படும்- கல்வி அமைச்சர் கல்வித்துறையில் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படும்- கல்வி அமைச்சர் Reviewed by Unknown on January 03, 2016 Rating: 5

No comments: