Mountain View Mountain View

ரஜினி முருகன் வெளியிட சிவகார்த்திகேயன் கொடுத்த கோடி !

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வரும் படம் ரஜினி முருகன். ஆனால், இப்படம் எத்தனை பிரச்சனைகளை ரிலிஸில் சந்தித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.


இப்படம் தயாரிப்பாளரின் பண நெருக்கடியால் ரிலிஸால் தள்ளிப்போனது. தற்போது இப்படத்தை ஒரு பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்
ளது அனைவரும் அறிந்ததே.
மேலும், இப்படத்தின் ரிலிஸிற்கு சிவகார்த்திகேயன் ரூ 5 கோடி வரை கொடுத்து உதவியுள்ளாராம்.
ரஜினி முருகன் வெளியிட சிவகார்த்திகேயன் கொடுத்த கோடி ! ரஜினி முருகன் வெளியிட சிவகார்த்திகேயன் கொடுத்த கோடி ! Reviewed by Unknown on January 06, 2016 Rating: 5

No comments: