எதிர்வரும் தேர்தலில் கட்சி சார்பின்றி நடுநிலை வகிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததைக் கண்டித்து மூன்று பிரதியமைச்சர்கள் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமது இராஜினாமா தொடர்பில் அறிவித்தனர்.
லசந்த அழகியவண்ண, சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளை மற்றும் எரிக் பிரசன்ன வீரவர்தன ஆகியோரே இராஜினாமா செய்துள்ளனர்.
ஜனாதிபதியின் நடுநிலையைக் கண்டித்து பிரதியமைச்சர்கள் மூவர் இராஜினாமா
Reviewed by Unknown
on
July 22, 2015
Rating:
Reviewed by Unknown
on
July 22, 2015
Rating:

No comments: