Mountain View Mountain View

அவுஸ்ரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புலம் பெயர்ந்தோர் தப்பி ஓட்டம் !

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியாவில்மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 26 புலம் பெயர்ந்தோர் தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
மேற்கு அவுஸ்ரேலியாவில், ஜெர்மனி எல்லையை ஒட்டிய, பிரானாம் இன் நகரில், பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வண்டி நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து பொலிஸார் அந்த வண்டியை துரத்திச் சென்று மடக்கினர். அதில் சிரியாவை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 26  பேர் ஒளிந்துகொண்டிருந்தனர்.

அவர்களில், உடல் நிலை பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த, மூன்று சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 26 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புலம் பெயர்ந்தோர் தப்பி ஓட்டம் ! அவுஸ்ரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புலம் பெயர்ந்தோர் தப்பி ஓட்டம் ! Reviewed by Unknown on August 31, 2015 Rating: 5

No comments: