(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
LATE NEWS
இலங்கைத் திருநாட்டில் பிரசித்தம்பெற்ற மட்டக்களப்பு - சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு தமது நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
முருகப் பெருமான் ஊர்வலமாகக்கொண்டுவரப்பட்டு அரோஹரா கோஷத்துடன் ஆலய குளத்தில் தீர்த்தம் இடம்பெற்றது.
கடந்த 14 ஆந்திகதி அகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தீர்த்தோற்சவம் !
Reviewed by Unknown
on
August 31, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 31, 2015
Rating:

No comments: