Mountain View Mountain View

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானதாகும்.
ஆனால், சில காய்கறிகளை பெண்கள் தவிர்ப்பது நல்லது.
• கத்தரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.
கத்தரிக்காய்
கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.




பசலைக்கீரை
பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.
ப்ரோக்கோலி
கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் விட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
காலிபிளவர்
கர்ப்பமாக இருக்கும் போது காலிபிளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் விட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் Reviewed by Unknown on August 31, 2015 Rating: 5

No comments: