Mountain View Mountain View

கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கின் எழுச்சி - 2015 மூன்று கண்காட்சி

(ஏறாவூர் நிருபர் ஏஏம் றிகாஸ்)
கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கின் எழுச்சி - 2015 மூன்று கண்காட்சி ஆரம்பமானது.




மட்டக்களப்பு - வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் விவசாயம்,கால்நடை வளர்ப்பு, பாற்பண்ணையாளர்கள்,மீன்பிடி போன்ற துறைசார் உற்பத்திகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

19 சனிக்கிழமைவரை இக்கண்காட்சி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கின் எழுச்சி - 2015 மூன்று கண்காட்சி கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கின் எழுச்சி - 2015 மூன்று கண்காட்சி Reviewed by Unknown on September 18, 2015 Rating: 5

No comments: