Mountain View Mountain View

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி விஷேட நடவடிக்கைகள்

(ஏறாவூர் நிருபர் ஏஏம் றிகாஸ்)

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி ஏறாவூர் நகர் பிரதேச செயலகம்,நகர சபை, பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனை மற்றும் பொதுஅமைப்புக்களும் இணைந்து விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. 


வீடுகள் மற்றும் கடைத்தெருக்கள் தோறும் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.பிரதேச செயலர் எஸ்எல் முஹம்மது  ஹனிபா மற்றும் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி உள்ளிட்டோரும் இங்கு காணப்படுகின்றனர்.(ஏறாவூர் நிருபர் ஏஏம் றிகாஸ்)



தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி விஷேட நடவடிக்கைகள் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி விஷேட நடவடிக்கைகள் Reviewed by Unknown on September 18, 2015 Rating: 5

No comments: