Mountain View Mountain View

“கிழக்கின் எழுச்சி -2015” மூன்று நாள் கண்காட்சியின் இறுதி நாள் வடமாகாண விவசாய அமைச்சர்

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)

கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு-வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில்  ஒழுங்கு செய்யப்பட்ட “கிழக்கின் எழுச்சி -2015” மூன்று நாள் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் வடமாகாண
விவசாய அமைச்சர் எஸ். ஐங்கரநேசன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார் உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, எம்எஸ்.சுபைர் கோ.கருணாகரம் மற்றும் விவசாய திணைக்கள உயரதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதைக் காணலாம்.





“கிழக்கின் எழுச்சி -2015” மூன்று நாள் கண்காட்சியின் இறுதி நாள் வடமாகாண விவசாய அமைச்சர் “கிழக்கின் எழுச்சி -2015” மூன்று நாள் கண்காட்சியின் இறுதி நாள் வடமாகாண விவசாய அமைச்சர் Reviewed by Unknown on September 20, 2015 Rating: 5

No comments: