3மாவட்டங்களைச்சேர்ந்த இளைஞர்களுக்கு அரச துறையில் நியமனம் மற்றும் முச்சக்கரவண்டி . தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு
(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 இளைஞர்களுக்கு அரச துறையில் நியமனம் வழங்கல் மற்றும்
ஏறாவூர் - அல் - முனீரா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு தளபாடம் மற்றும் முச்சக்கர வண்டி வழங்குவதையும் அருகில் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன், ஏறாவூர் நகர சபையின் விஷேட ஆனையாளர் எம்எச் ஹமீம் உள்ளிட்ட பிரமுகர்களை படத்தில் காணலாம்.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 இளைஞர்களுக்கு அரச துறையில் நியமனம் வழங்கல் மற்றும்ஏறாவூர் - அல் - முனீரா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு தளபாடம் மற்றும் முச்சக்கர வண்டி வழங்குவதையும் அருகில் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன், ஏறாவூர் நகர சபையின் விஷேட ஆனையாளர் எம்எச் ஹமீம் உள்ளிட்ட பிரமுகர்களை படத்தில் காணலாம்.
3மாவட்டங்களைச்சேர்ந்த இளைஞர்களுக்கு அரச துறையில் நியமனம் மற்றும் முச்சக்கரவண்டி . தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு
Reviewed by Unknown
on
September 20, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 20, 2015
Rating:




No comments: