மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 74 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாடு
(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 74 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலற்துகொண்டார்.வலயக் கல்விப்பணிப்பாளர் எம்ஐ சேகுஅலி தலைமையில் இம்மாநாட்டில் மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்ரிஎம் நிஸாம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிஇஉதவிஇ கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்இ துறைசார் இணைப்பாளர்கள்இ ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர். (ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 74 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலற்துகொண்டார்.வலயக் கல்விப்பணிப்பாளர் எம்ஐ சேகுஅலி தலைமையில் இம்மாநாட்டில் மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்ரிஎம் நிஸாம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிஇஉதவிஇ கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்இ துறைசார் இணைப்பாளர்கள்இ ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர். (ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 74 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாடு
Reviewed by Unknown
on
September 18, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 18, 2015
Rating:

No comments: