இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் டுவிட்டர் கணக்கு மீது ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது.
அவரின் கணக்கில் பொருத்தற்ற படம் ஒன்று பகிரப்பட்டமையை அடுத்தே இந்த ஊடுருவல் குறித்து தெரியவந்தது.
சரே அணிக்காக இங்கிலீஸ் பிராந்திய போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையிலேயே சங்கக்காரவின் டுவிட்டர் மீது ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமது கணக்கை மீள அமைக்கும் வரை தகவல்களை புறக்கணிக்குமாறு சங்கக்கார கேட்டுள்ளார்.
சங்கக்காரவின் டுவிட்டர் கணக்கு மீது ஊடுருவல்
Reviewed by Unknown
on
September 03, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 03, 2015
Rating:


No comments: