Mountain View Mountain View

உங்கள் உதடுகள் அழகாக வேண்டுமா?

அத்திப்பழ கன்னம் மட்டும் இருந்தால் போதாது, கொவைப்பல உதடுகளும் இருந்தால் தானே அழகு.



எப்படி உங்கள் உதடுகளை பராமரிப்பது?

வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.

கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.

பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

ஆம்! இன்னும் சில நாட்களில் உங்கள் உதடும் இயற்கையாகவே சிவப்பாக ஆகிவிடும் பாருங்களேன்!
உங்கள் உதடுகள் அழகாக வேண்டுமா? உங்கள் உதடுகள் அழகாக வேண்டுமா? Reviewed by Unknown on September 22, 2015 Rating: 5

No comments: