ஏனைய அமைச்சர்களுக்கான நியமன நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரதி ராஜாங்க அமைச்சா்க்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஏனைய அமைச்சர்களுக்கான நியமனம் வரும் செவ்வாய்க்கிழமை
Reviewed by Unknown
on
September 05, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 05, 2015
Rating:


No comments: