புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் எதிர்வரும் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கவர்ச்சிகரமான நன்மைகளை கொண்ட, மக்களுக்கு நட்பு ரீதியான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 6 நிதி திட்டங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் போது பல்வேறு துறையினரின் யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும் என்று அவர் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பரில் சமர்ப்பிப்பு
Reviewed by Unknown
on
September 26, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 26, 2015
Rating:


No comments: