Mountain View Mountain View

கூகுளின் புதிய லோகோ

கூகுள் நிறுவனம் தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
முன்புகணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இப்போது பல ஆப் மற்றும் நவீன சாதனங்களில் உபயோகப்படுத்த முடிகிறது.
இதன் புதிய சின்னம், மிகச் சிறிய ஸ்க்ரீனில் கூட கூகுள் இயங்கும் என்பதைக் காட்டுகிறது. கூகுள் அனைத்து சேவைகளுக்கும் ஒரே லோகோவை பயன்படுத்துவதன் மூலம் கூகுளை இன்னும் எளிதாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் புதிய லோகோ கூகுளின் புதிய லோகோ Reviewed by Unknown on September 03, 2015 Rating: 5

No comments: