Mountain View Mountain View

விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi

கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய நாளை முற்பகல் விஹாரமகா தேவி பூங்காவின் வை-பை வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi Reviewed by Unknown on September 03, 2015 Rating: 5

No comments: