கல்கிஸ்ஸ கடற்பகுதியில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நெதர்லாந்து பிரஜையின் சடலம் களுபோவில பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
இதேவேளை வெலிமடை மஹதென்ன ஆற்றில் நீராடச் சென்ற 18 வயதான இளைஞனொருவன் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்.
அவரைத் தேடும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றர்.
கல்கிஸ்ஸ கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு
Reviewed by Unknown
on
September 07, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 07, 2015
Rating:


No comments: