Mountain View Mountain View

ஜனாதிபதி தலைமையில் நிலையான அபிவிருத்திக்கான பிராந்திய நாடுகள் ஒன்றியத்தின் மாநாடு

நிலையான அபிவிருத்திக்கான பிராந்திய நாடுகள் ஒன்றியத்தின் 13 ஆவது மாநாடு கொழும்பில் இன்று (08) ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஆபிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள 34 நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் இம்முறை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்,
இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டை மேல் மாகாண சபை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டிற்கு இணையாக காலநிலை மாற்றம் தொடர்பிலான மற்றுமொரு மாநாடும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி தலைமையில் நிலையான அபிவிருத்திக்கான பிராந்திய நாடுகள் ஒன்றியத்தின் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நிலையான அபிவிருத்திக்கான பிராந்திய நாடுகள் ஒன்றியத்தின் மாநாடு Reviewed by Unknown on September 08, 2015 Rating: 5

No comments: