தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக முதல் மூன்று ஒருநாள் சர்வதேச மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் விபரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுமுக வீரரான குர்கீரட் மன் ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.
இதுதவிர, ஸ்ரீநாத் அரவிந்த் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இன்று தெரிவு செய்யப்பட்ட இந்திய ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி அணியில் மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டுவர்ட் பின்னி, ஷிக்கர் தவான், விராட் கோஹ்லி, புவனேஸ்வர் குமார், அக்ஷர் பட்டேல், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரைனா, அம்பாடி ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், குர்கீரத் மன் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் அடங்குகின்றனர்.
இதுதவிர, தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர் குழாமில், அணித்தலைவரான மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டுவர்ட் பின்னி, ஷிக்கர் தவான், விராட் கோஹ்லி, புவனேஸ்வர் குமார், அக்ஷர் பட்டேல், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரைனா, அம்பாடி ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜன் சிங் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்திய அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
Reviewed by Unknown
on
September 21, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 21, 2015
Rating:

No comments: