தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதியடைந்த ஆறுமுகத்தான் குடியிருப்பு - கலைமகள் வித்தியாலய மாணவர்கள்
(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதியடைந்த மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு - கலைமகள் வித்தியாலய மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியைகளை படத்தில் காணலாம்.
இடமிருந்துவலமாக 1ஆம் வரிசை - ஆசிரியை யு. சுந்தரகுமார், பிரதி அதிபர் என். இராஜதுரை, அதிபர் எஸ். தில்லைநாதன்;;;;;;;;;, ஆசிரியை சி. ஜீவதாஸ்;;;;,
2ஆம் வரிசை - புவேந்திரக்குமார் அபிலாஸ்(158), பாக்கியராசா யதுசன்(163), விபுலநாதன் விஸ்னுஜன்(163), ஜெயகுமார் ஹாணுகா(165)

Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:

No comments: