Mountain View Mountain View

ஏறாவூர் - அறபா வித்தியாலயத்தில் தகுதியடைந்துள்ள மாணவர்கள்

அண்மையில் வெளியான  தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம்  ஏறாவூர் - அறபா வித்தியாலயத்தில் தகுதியடைந்துள்ள மாணவர்களான (இடமிருந்து வலமாக) முதலாம் வரிசையாக ஏ.டபிள்யு எப்.றிஸாபா(172), ரீஎப்.சரபாசனு(160),



எச்எப்.அப்றா ஹஸ்ஸாலி(164), ஏகேஎப்.தன்ஷியா(156), இரண்டாம் வரிசையாக ஜே.அத்தீப் அஹமட்(153), ஏஆர்எப்.லுத்பா றஸான்(164), எம்எச்எப்.இல்மா(160), எஸ்எப்,நிஹ்மா(158), ஏஎம்எப்.அம்னா(168), எஸ்ஏஎப்.ஹிமா(157),

 எம்ஆர்எப்.நிப்றா(156), ஏஎஸ்எப்.சீமா(156) ஆகியோருடன் அதிபர் எஸ்எம்எம்.நவாஸ் ஆசிரியைகளான எம்ஐ.பாத்திமா மற்றும்  
ஏஎல் பாத்திமா பீவி அமர்ந்திருப்பதைப்படத்தில் காணலாம்.

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
ஏறாவூர் - அறபா வித்தியாலயத்தில் தகுதியடைந்துள்ள மாணவர்கள் ஏறாவூர் - அறபா வித்தியாலயத்தில் தகுதியடைந்துள்ள மாணவர்கள் Reviewed by Unknown on October 10, 2015 Rating: 5

No comments: