Mountain View Mountain View

ஏறாவூர் கோட்ட பாடசாலையான அல் - முனிறா பாலிகா மகா வித்தியாலயத்தில் தகுதியடைந்த மாணவர்கள்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்ட பாடசாலையான அல் - முனிறா பாலிகா மகா வித்தியாலயத்தில் தகுதியடைந்த மாணவர்களான



 (இடமிருந்து வலமாக) முதலாம் வரிசை எம்என்இஸட். சீமா (169), எப்எப். இபா (164), இரண்டாம் வரிசையாக எம்ஜேஏ. ஹஸ்னி (171), ஏஎச்எம். வாஜித் (155), எச்ஏ. ஹம்தி (170), எம்எஸ். ஹம்தி (155) ஆகியோர் அதிபர் எஸ்ஏ றஸாக் மற்றும் பிரதி அதிபர் என்எம். ஜெயினுதீன் ஆகியோருடன் படத்தில் காணப்படுகின்றனர்.

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)

ஏறாவூர் கோட்ட பாடசாலையான அல் - முனிறா பாலிகா மகா வித்தியாலயத்தில் தகுதியடைந்த மாணவர்கள் ஏறாவூர் கோட்ட பாடசாலையான அல் - முனிறா பாலிகா மகா வித்தியாலயத்தில் தகுதியடைந்த மாணவர்கள் Reviewed by Unknown on October 10, 2015 Rating: 5

No comments: