மட்டக்களப்பு,ஏறாவூர் சத்தாம் ஹ{ஸைன் கிராம சத்தாம் ஹ{ஸைன் பள்ளி வாசல் வளாகத்தில் மின்னல் தாக்கி சேதமேற்பட்டுள்ளதாக பள்ளி வாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை பகல் இடி முழக்கத்துடன் பலத்த மழையும் மின்னலும் காணப்பட்டது. இவ்வேளையிலேயே மின்னல் மேற்படி சத்தாம் ஹ{ஸைன் பள்ளி வாசலின் வளாகத்தையும் தாக்கியது. இதனால் மின்சார பல்புகள், மின் மானி, மற்றும் கட்டிடம் என்பனவற்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கும்போது பள்ளி வாசலில் எவரும் இருந்திருக்கவில்லை என்று பள்ளி வாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

ஏறாவூரில் மின்னல் தாக்கி பள்ளிவாசல் சேதம்
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:

No comments: